குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சங்மா குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவரது சொந்தக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து தேவை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சரத் பவாரும் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை. சங்மா தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை தங்கள் கட்சி ஆதரிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சரத் பவாரும் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை. சங்மா தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை தங்கள் கட்சி

0 comments:
Post a Comment