Thursday, October 28, 2010

கட்டுமான பொருள்கள் விலை ஏற்றம் ஏன் ?

ரமேஷ் நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர். இருபதுகளின் மத்தியில் வயது. தற்போது சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சொல்லிக் கொள்ளும்படியான வருமானம். ரமேஷுக்கு ஒரு கனவு உண்டு. திருமணத்துக்கு முன்பாக, ஊரில் சொந்தமாக ஒரு வீடு கட்டிவிட வேண்டும்.கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரிடமும் ஆலோசனை கேட்டு, தனது கனவு வீட்டுக்கான 'பட்ஜெட்'டை நிர்ணயித்தார். குருவி மாதிரி சிறுக சிறுக பணத்தை சேமித்தார். இப்போது பணம் ரெடி. தனது கனவு வீட்டை ஊரில் கட்டவும் ஆரம்பித்தார். ஆசையோடு திட்டமிட்டு கட்ட...

Tuesday, October 19, 2010

இந்திய பள்ளிகள் கல்லூரிகளுக்கும் கொஞ்சம் தர்மம் செய்யுங்க

பாஸ்டன்: ஹார்வர்டு பல்கலைக் கழக வரலாற்றில் இதுவரை யாரும் தராத அளவுக்கு ரூ 220.6 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது டாடா குழுமம்.வெளிநாடுகள் மூலம் இந்த அளவு பெரும் தொகையை இப்போதுதான் முதல்முறையாகப் பெறுகிறது ஹார்வர்ட்.அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் தரமான கல்விக்குப் புகழ்பெற்றது. 102 ஆண்டு பழமைமிக்கது.இந்த நிறுவனத்துக்கு சில தினங்களுக்கு முன் மகிந்திரா அண்ட் மகிந்திரா குழும துணைத் தலைவர் ஆனந்த் மகிந்திரா 10 மில்லியன் டாலர் (ரூ 44.1 கோடி) நன்கொடையை வழங்கினார். தனது தாயார் இந்திரா...

Monday, October 18, 2010

tamilnadu legislative assembly-தமிழக சட்ட மேலவை

தமிழக சட்ட மேலவைமாநிலச் சட்ட மேலவை (இந்தியில் விதான் பரிஷத்) இந்திய மாநிலங்களில் சட்டமியற்றும் சட்டமன்றங்களின் மேலவையைக் குறிப்பதாகும். இந்தியாவின் 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்ட மேலவையை கொண்டுள்ளது.சட்டமேலவை உள்ள மாநிலங்கள்அவை உத்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆந்திரப் பிரதேசம்.தமிழ்நாட்டில் 1986 க்குப் பிறகு இம்மன்றம் கலைக்கப்பட்டது. இம்மன்ற உறுப்பினர்கள் மக்களின் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.நிரந்தர மன்றம்இது ஒரு நிரந்தர மன்றமாகும்...

Sunday, August 8, 2010

Julia Roberts Hindu

The 42-year-old actress, who was born to a Baptist and Catholic couple, is now a practising Hindu after visiting India while shooting her upcoming movie 'Eat Pray Love'. Speaking to the September issue of Elle magazine, the Academy award winning actress said she now goes to temples to "chant, pray and celebrate" accompanied by her cameraman husband...

தமிழ் மொழிக்கு ஒரு சிங்கப்பூர்

...

Sunday, April 18, 2010

இந்திய நக்சல் ,மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை மன்னிக்கமுடியாது

சத்திஸ்கரில் நக்சலைட்டுகளின் அதிரடித்தாக்குதலில் 76 போலீசார் பலி. முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு 76 போலீஸார் பலி என்றும், 40 லட்சம் மத்திய அரசும், தலா 5 லட்சம் மாநில அரசும் என முன்னர் மாவோஸ்டுகளால் கொல்லப்பட்ட போலீசாருக்கு கிடைக்கப்பெறாத சலுகையாக அறிவிககப்படுள்ளதுமேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், சத்திஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா என இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளால் மாநில போலீஸ் மீதும், இராணுவப்படைகளின் மீதும் பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசும் மாவோயிஸ்டுகளை...

எரிமலை வெடித்ததால் விமான போக்குவரத்துக்கு இடையூறு

லண்டன்:ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் தூசி மண்டலம், வான்வெளியில் நேற்றும் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், மூன்றாவது நாளாக, ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் 17 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஐஸ்லாந்து நாட்டில் பனிமலை அடுக்குகளின் கீழ் உள்ள எரிமலை கடந்த 14ம் தேதி, பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலை வெடிப்பில்...

Friday, April 9, 2010

சானியா மிர்சா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்வது என்று சானியா மிர்சா எடுத்த முடிவு சரியான முடிவுதானா? என்று ஐதராபாத் நகர மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் சானியா மிர்சாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்து கூறியவர்களில் சுமார் 44 சதவீதம் பேர் சானியா எடுத்த திருமண முடிவு சரியான முடிவுதான். அதில் தவறு...

நித்யானந்தா

பிரபல மாடர்ன் சாமியாரான நித்யானந்தர், பிரபல நடிகையுடன் செக்ஸ் அனுபவிக்கும் காட்சிகளை சன் தொலைக் காட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் கதவைத் திற காற்று வரட்டும் என்றெல்லாம் வசீகரமான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியவர் நித்யானந்தர்.32 வயதாகும் இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை....

Page 1 of 3712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More