Sunday, June 16, 2024

Shatabdi Express 12243 & 12244 (சென்னை டூ கோவை) தெரிந்து கொள்ளுங்கள்

 சதாப்தி தொடர் வண்டி என்பது முக்கியமான பெருநகரங்களை மற்ற சுற்றுலா, தொழில் மற்றும் புனிதயாத்திரை ஆகியவற்றோடு தொடர்புடைய சிறு நகரங்களை இணைக்கும் பயணிகள் தொடர் வண்டி ஆகும். இவற்றை இந்திய இரயில்வே இயக்குகிறது.seating arrangement row3+27 AC chair car coaches and two executive class coaches. It has a capacity of 75 seating in one coach.The Shatabdi...

Saturday, June 15, 2024

Village Panchayats Duties/கிராம ஊராட்சிகளின் கடமைகள்

 கிராம ஊராட்சிகளின் சட்டரீதியான கடமைகள்/Statutory Duties of Village Panchayatsதமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 110-ன் படி கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளுதல் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளாகும்.அனைத்து கிராமச் சாலைகள்,பாலங்கள்,சிறுபாலங்கள்,தடுப்புச்சுவர்கள் மற்றும் தரைப்பாலங்களை அமைத்தல்,பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் (நெடுஞ்சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் தவிர)குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல்.கழிவு நீர்க் கால்வாய் அமைத்துக் கழிவுநீரை வெளியேற்றுதல்.தெருக்களை...

Revenue inspector roles and responsibilities/(RI)-வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும்

RI - Revenue Inspector வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும் தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை, வருவாய் ஆய்வாளர்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் பட்டியலிட்டுள்ளது.   பயிராய்வுகிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.நிலவரி வசூல், கடன்வசூல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்.“ஏ” மற்றும் “பி” மெமொ இனங்களைத் தணிக்கை செய்தல்.புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை...

பாரதியார்-(Mahakavi Subramania Bharatiyar) கட்டுரை

 மகாகவி சுப்ரமணிய பாரதியார். (1882 - 1921).தமிழ் நாட்டுக்குப் புத்துயிரும் வாழ்வும் அளித்தவர் பாரதியார். பாருக்குள்ளே நல்ல நாடு - பண்பும் பழமையும் வாய்ந்த நாடு-பாரதப் பெரு நாடு- உரிமையிழந்து, பெருமைகுன்றி, வெள்ளை யாட்சி யில் குறுகி நின்ற நிலை கண்டு அவர் மனம் கொதித் தார். 'இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனாவாசம்' என்பதை நன்றாக அறிந்திருந்தும் வெள்ளையார் ஆட்சியை எதிர்த்தார் அவ்வீரர்; பாட்டாலும் உரையாலும் தமிழ் நாட்டாரைத் தட்டி எழுப்பி வீர சுதாந்தர வேட்கையை ஊட்டினார். சென்னையம் பதியின் கண்ணென...

Friday, June 14, 2024

புலால் உண்ணாமை

வள்ளலார் சைவ சமய கொள்கைகளின்படி, பிற உயிர்களைக் கொன்று உண்பதை தவிர்க்க வேண்டும் என்பதை போதித்தார்.வள்ளலார் சமூக சீர்திருத்தத்தின் முன்னோடியாக இருந்தார். அனைத்து உயிர்களிடத்திலும் இறை அருள் இருப்பதாக நம்பினார். எனவே, எந்த உயிரினையும் கொடுமைப்படுத்துவது அல்லது காயப்படுத்துவது இறைவனுக்கு எதிரான செயல் என  அவர் கருதினார். புலால் உண்ணாமையை கடைப்பிடிப்பதன் மூலம், அருவருத்தம் இல்லாத வாழ்க்கை முறையை மேம்படுத்த முடியும் என்று அவர் வாதிட்டார்.வள்ளலாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் அவரது காலத்தில்...

வள்ளலார் தத்துவம்: ஒரு பார்வை

 அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணைவள்ளலாரின் தத்துவத்தின் அடிப்படை கருத்து "அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை". இறைவன் அருள் ஒளியாகவும், அருள் மழையாகவும் உலகெங்கிலும் நிறைந்து இருப்பதாக வள்ளலார் கூறுகிறார். அந்த அருளை உணர்ந்து, அதனுடன் இணைவதே மனித வாழ்வின் நோக்கம் என்பதே அவரது போதனை.சமரச சுத்த சன்மார்க்கம்வள்ளலார் "சமரச சுத்த சன்மார்க்கம்" என்ற புதிய சமயத்தை உருவாக்கினார். இது அனைத்து சமயங்களையும், மதங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சமரச சமயமாகும்.சமூக சீர்திருத்தம்வள்ளலார் சமூக சீர்திருத்தத்திலும்...

Page 1 of 3712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More