அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் இலவசம் நாளுக்கு நாள் அதிகரிப்பது மக்களை சோம்பேரிகளாக்கும்.கடமையை செய்வதுக்கூட குறையகூடும்.
- அனைவருக்கும் வேலை ஊதியத்துடன் கொடுப்பது.
- விவசாயத்தை நம்பி உள்ளவர்களை மேம்படுத்த திட்டம் உடனே கொண்டு வரவேண்டும் .
- சாமானியர்களின் வருவாய் பெருக வழி வகுக்க வேண்டும் .
- தனி மனிதன் பழக்கவழக்கம் சீர் பெற அரசாங்கம் தொலைகாட்சி மூலம் அறிவுறுத்தவேண்டும்.
- மது ,புகை பிடிப்பது, புகையிலை போடுவது தடை செய்ய வேண்டும்.
திருமுருகன்
0 comments:
Post a Comment