Sunday, May 8, 2011

+2 தேர்வு முடிவுகள் , மாணவி முதலிடம் -1190 மதிப்பெண்

சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், ஓசூர் மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார்.ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்தமிழ் 195, ஆங்கிலம் 196, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் தலா 200.2வது இடத்தில் வேல்முருகன்கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரான வேல்முருகன் 1187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.4 மாணவர்களுக்கு 3வது இடம்நெல்லை வித்யா சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன்,...

Page 1 of 3712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More