
ஒரு அரசு மது கடை நிறுவனம் டாஸ் மாக் விற்பனை மூலம் ரூபாய் 14,152 கோடி வருமானம் அரசுக்கு வந்துள்ளது .இது டாஸ்மாகில் விற்பனை வரி மற்றும் எச்சிஸ் வரி ஆகியவற்றின் மூலம் 6223 கோடிகள் மற்றும் ,7929 கோடிகள் மொத்தம் 14,152 கோடிகள் வருவாய் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது .டாஸ்மார்க் விற்பனை அதிகரிப்பால் தமிழக அரசு வருவாய் . தமிழக குடிமகன்களை...