
ஜி.எஸ்.எல்.வி – சில தகவல்கள்!January 25, 2011ஜி.எஸ்.எல்.வி. என்றால் என்ன?Geosynchronous Satellite Launch Vehicle என்று தொழில்நுட்ப மொழியில் சொல்லப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO), இன்சாட் வகை செயற்கைக் கோள்களை விண்வெளியில் அதற்குரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் வேலையைதான் ஜி.எஸ்.எல்.வி. செய்கிறது.இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்வதென்றால்,...