கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன ?
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன ?
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.
கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
என்னதான் பணிகள் ?
1. பட்டா பெயர் மாற்றுதல்.
2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.
8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
11. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.
14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.
19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.
20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.
21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.
22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.
23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.
24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.
இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
."கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும் .

i want more about duties of vao
ReplyDeleteHow long he will take for Residence certificate for Passport verification? He said he have time till 15 days?
ReplyDeletewhat is the meaning?
Malumichampatti, Coimbatore, Tamilnadu 641021
how can i find my area VAO... I find through google but i can't search... if you know about this pls get the link or send to me b sms to my mob no 9003227917
ReplyDeletei want to meet him regarding my land patta purpose... i already given the details (with cash) to his assts bu no action.
Go to your village office
Deleteewfdsafasdf
ReplyDeleteஇது எல்லாம் மக்களுக்கு சேவை செய்வதுதான். ஆனா நான் எனது இடத்தை அளப்பதற்கு 30000ல் இருந்து 50000 ஆயிரம் கொடுத்திருக்கிறேன். பின்னர் பத்திர செலவு. பட்டா மாறுதலுகு பணம் . பின்னர் பட்டா மாறிய பிறகு. அந்தப் பட்டாவை அவர்கள் கையில் இருந்து வாங்குவதற்கு .ஒரு பட்டாவிற்கு குறைந்தது 10000 முதல் கேட்கிறார்கள். ஏழ்மையான என்னால் முடியவில்லை .
ReplyDeleteTrue tha bro nanum appa death but நான் தான் வாரிசு என்பதற்கு வாரிசு சான்றுதழ் வாங்க லஞ்சம் கொடுக்க வேண்டியத்க உள்ளது
Deleteவருவாய் துறையை அணுகவும்
DeleteU r the responsibility for that
DeleteI am a future vao
DeleteI'm A Future VAO
DeleteAND THE GOOD CITIZEN OF THE NATION AND OUR GOOD VAO OF THE SERVICE's TO PEOPLE
Your going to vigilance department. VAO confirm jail and suspension
DeleteActually what is the duty time!!! his/her?
ReplyDelete10-5
Delete9:00 a.m to 5:30 p.m.lunch break half and hour 1:00 p.m to 1:30 p.m
DeleteAfter 1 pm in my village kavarapalayam ariyalur district, vao not available . If u need any sign or any documents clarification wee need to wait in vao office before 1pm.... Not sure when he/she come or not.
ReplyDeleteHe/she also have a field wrk....
DeleteYes always in their duty
DeleteEvery vao office doors or notice boards provides his/her number but no use . If you call you get answer from his / her, husband /wife side only. Idiots.
ReplyDeleteMay be...u r the responsibility for that
DeleteVao அவர்களின் வேலை நேரம் ஏ
ReplyDeleteஎத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும்...
Office timeing 10 to 12 after 1o clock they go to field work
Delete9 to 6 pm, if they move from office they have to mention in notice board, for which area they are going
DeleteMy aim first i.p.s but unavailble aim v.a.o
ReplyDeleteVao la irunthuttae upsc ku padikalam bro
DeleteWhat is the actual work timing of VAO in tamilnadu
ReplyDelete10 to 5
DeleteSo nice
ReplyDeleteபழைய காலி மனை வீட்டு எண் புதிதாக மாற்ற இவர்களிடம் ஒரு மனு தேவைப்பட்டால் இவர்கள் என்ன செய்ய வேண்டும்
ReplyDeleteAll vao . super work
ReplyDeleteI like you vao...... Work...
ReplyDeleteWhat is the age limit of VAO
ReplyDeleteMinimum 20
DeleteMaximum 30
Vao corepption
ReplyDeleteDoes vao has rights to remove the name from joint patta
ReplyDeleteI like v. A. O
ReplyDeleteComming soon..
ReplyDeleteComming soon
ReplyDeleteSir how many years have to work for promotion VAO to Assistant revenue officer
ReplyDeleteWhat is starting salary for VAO?
ReplyDeleteஎனது ஊர் மானூர் தாலுகா...மூவிருந்தாளி....vao இங்கு தங்குவது இல்லை....
ReplyDeleteRaise your complaint
ReplyDeleteSir vao job சொந்த ஊரில் கிடைக்குமா please reply
ReplyDeleteமேல்முறையிடு வழக்கு உள்ள நிலத்திற்கு தீர்வை அடைக்க முடியாதா
ReplyDeleteAttur (TK) SALEM (DT)
ReplyDeleteThangalathu panigalai sariyaana muraiyil velaikalai paarpathu illai
Pugar en
Or
Pugar therivippathargana
Number iruntha thaarungal sir
Can i know the details about what works you mentioned for VAO for that how long for the timeline for example i want birth certificate i gave request means how long vao will taken time to complete
ReplyDeleteVao officer ku Mela yaru iruppa and athukku Mela yarula iruppanga
ReplyDeleteNot resopance in the job.
ReplyDeleteHoliday kitaikkuma bro
ReplyDeleteWeekly how many meeting he will involve? always says atten the meeting in taluka office. Most of the time not arround in village office.
ReplyDeleteநான் கிராம நிர்வாக அலுவலராக பணிகிடைப்பதற்காக படித்து கொண்டிருக்கிறேன் . எனக்கு வேலைக்கிடைத்ததும் நான் என் பணியை சிறப்பாக மேற்க்கொள்ள அந்த இறைவனிடம் வேண்டிகிறேன்....
ReplyDeleteகிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும
ReplyDeleteIf VAO not stayed in the same village then to whom we need to inform for further action?
DeleteI am a farmer in Ayyamperumampatty village, Any time going to vao office for
ReplyDeletethe purpose of chitta adankal or patta transfer he was not there accidentally meet one time he told that you come tomorrow or take document and come tomorrow. All documents and land records are there in vao office but he told come with pathiram, patta and miscellaneous doc.